Saturday, April 12, 2014

முதன்முதலில்

முதன்முதலில் கழுதையின் படத்தை அஞ்சல் தலையில் இடம் பெறச் செய்த நாடு கென்யா

முதன்முதலில் தோன்றிய பாலூட்டி இனம் மனிதக் குரங்கு

முதன்முதலில் நினைவுத் தபால்தலை வெளியிட்ட நாடு அமெரிக்கா (1893)

முதன்முதலில் தன் உருவத்தை நாணயத்தில் பொறித்த அரசர் மகா அலெக்சாண்டர்.

முதன்முதலில் சிகரெட் பிடிக்கத் தொடங்கியவர்கள் துருக்கியர்கள்

முதன்முதலில் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள்

முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு நியூசிலாந்து

முதன்முதலில் சோதிடம் பார்க்கும் வழக்கம் தோன்றிய நாடு பாபிலோனியா

முதன்முதலில் ஒலிம்பிக்கில் பெண்கள் பங்கு கொண்ட ஆண்டு 1912

முதன்முதலில் தீக்குச்சிகள் உற்பத்தி செய்த நாடு சுவீடன் (1844)

முதன்முதலில் வாழ்த்து அட்டை ஜெர்மனியில்தான் வெளியிடப்பட்டது (1889)

முதன்முதலில் அரசுப்பணிக்காக தேர்வு நடத்திய நாடு சீனா (கி.மு.இரண்டாம் ஆண்டு)

முதன்முதலில் பரிசுச்சீட்டு இங்கிலாந்தில் அறிமுகமானது (1612)

முதன்முதலில் ரிக்சாவைக் கண்டுபிடித்தவர்கள் ஜப்பானியர்கள்

முதன்முதலில் தமிழில் சிறுகதை எழுதியவர் வ.வே.சு.அய்யர் (சிறுகதை- குளக்கரை)

முதன்முதலில் கண்மையை பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்

முதன்முதலில் அதிகக் கதாபாத்திரங்களைக் கோண்டு எழுதப்பட்ட நாவல் டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும். (ஐநூறு கதாபாத்திரங்கள்)

முதன்முதலில் வெளியான அகராதியை வெளியிட்டவர் அப்பிரோகி யோகலிப்னோ (இத்தாலி-1502)

முதன்முதலில் ஆம்புலன்சை அறிமுகப்படுத்தியவர் சாரன்ஜிலாரி (பிரான்ஸ்)

முதன்முதலில் கலைக்களஞ்சியம் வெளியிட்ட நாடு பிரான்சு

முதன்முதலில் வெற்றிலையைப் பயிரிட்ட நாடு மலேசியா.

முதன்முதலில் ஓரினச் சேர்க்கைத் திருமணத்தை அனுமதித்த நாடு டென்மார்க்

முதன்முதலில் தோன்றிய வேதம் ரிக் வேதம்

முதன்முதலில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு சரணாலயம் அமைத்த நாடு மெக்சிகோ

No comments:

Post a Comment