Saturday, April 12, 2014

சில நாடுகளும் அதன் சுதந்திர தினங்களும்:

சில நாடுகளும் அதன் சுதந்திர தினங்களும்:

சுதந்திர தினம் நாடுகள்

ஜனவரி-4 ஆஸ்திரேலியா
ஜனவரி-4 பர்மா
பிப்ரவரி-4 இலங்கை
மார்ச்-20 நமீபியா
மார்ச்-25 கிரீஸ்
மார்ச்-26 இத்தாலி
ஏப்ரல்-3 இஸ்ரேல்
ஏப்ரல்-29 ஜப்பான்
மே-3 போலந்து
மே-17 நார்வே
ஜீன்-24 தாய்லாந்து
ஜீலை-4 ஆப்கானிஸ்தான்
ஜீலை-4 பிலிப்பைன்ஸ்
ஜீலை-7 கனடா
ஜீலை-14 பிரான்ஸ்
ஜீலை-21 பெல்ஜியம்
ஆகஸ்ட்-1 சுவிட்சர்லாந்து
ஆகஸ்ட்-1 பெனின்
ஆகஸ்ட்-2 ஜமைக்கா
ஆகஸ்ட்-3 நைஜர்
ஆகஸ்ட்-6 பொலிவியா
ஆகஸ்ட்-8 பூடான்
ஆகஸ்ட்-10 ஈக்வடார்
ஆகஸ்ட்-11 சாட்
ஆகஸ்ட்-14 பாகிஸ்தான்
ஆகஸ்ட்-14 பஹ்ரைன்
ஆகஸ்ட்-15 இந்தியா
ஆகஸ்ட்-15 காங்கோ
ஆகஸ்ட்-16 சைப்ரஸ்
ஆகஸ்ட்-17 இந்தோனேசியா
ஆகஸ்ட்-25 உருகுவே
செப்டம்பர்-16 மெக்சிகோ
அக்டோபர்-5 போர்ச்சுக்கல்
அக்டோபர்-10 சீனா
நவம்பர்-1 துருக்கி

No comments:

Post a Comment