Tuesday, April 29, 2014

1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை? 

2.அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?

3.கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?

4.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?

5.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது ?

6.வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?

7.மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?

8.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?

9.’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை கண்டுபிடித்தவர் யார் ?

10.உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?

பதில்கள்:
1.100 கோடி,
2.திருவண்ணாமலை,
3.மரினோ,
4.நார்வே அரசு,
5.இந்தோனேஷியா,
6.வைட்டமின் ‘பி’,
7.ஆண் குரங்கு,
8.இங்கிலாந்து,
9.1எர்னஸ்ட் வெர்னர்
10.சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.

No comments:

Post a Comment